ஹாய்ய்ய் ப்ரண்ட்ஸ்,,,
I m back with the final epi of VSY...
எனக்கு இங்கு தளம் அமைத்து கொடுத்து என்னோட கிறுக்களையும் பதிவு செய்ய அனுமதி அளித்த மல்லிகா மேம் க்கு இந்த நேரத்துல கண்டிப்பா நன்றி சொல்லியே ஆகணும்.... தேங்க் யூயூயூயூ சோசோசோ மச் மல்லிகா மேம்..
மனசுல நினைத்ததை என்னோட பாணியில் கிறுக்கினேன்... இதுல எந்த ஒரு கருவும் இருக்காது...ஏதோ... ஆறு எப்படி கடைசியில் போய் கடல்ல கலக்குமோ அதே போல என்னோட கதையும் முடிவடைந்து விட்டது....அதில் எனக்கு மிக்க சந்தோஷமே....
நீங்க எதிர்பார்த்த மாதிரி ஆஹா ஓஹோ ன்னு எழுதி இல்லைன்னாலும் ஓர் அளவுக்கு படிக்கிற மாதிரி எழுதி இருக்கேன்னு எனக்குள்ளே சிறு நம்பிக்கை....படிச்ச உங்க மனசுல எப்படி தோணுச்சுன்னு தெரியல....எனி..வே மீண்டும் இந்த கதையை இங்கு பதிவிட்டு சில தோழிகளின் நட்பு கிடைத்ததில் மற்றற்ற மகிழ்ச்சியே....
என்னோட இந்த கதைக்கு லைக் மற்றும் கமெண்ட்ஸ் கொடுத்த அனைத்து என் தோழமைகளுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் கோடி....
இறுதி பதிவு உங்கள் பார்வைக்கும் வாசிப்பிற்க்கும்....
விலகிச் செல்வது ஏனோ..?? - END
படிச்சிட்டு மறக்காம சொல்லுங்க ப்ரண்ட்ஸ்.... Awaiting for all your comments about this story.....