விலகிச் செல்வது ஏனோ..?? - 32

Advertisement

Suganya Vasu

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரண்ட்ஸ்,,,


சாரி போர் தி லேட் அப்டேட்....


விலகிச் செல்வது ஏனோ..?? - 32 வது பதிவுடன் உங்களை சந்திக்க வந்துட்டேன்....

பதிவு 32 உங்கள் பார்வைக்கும்,வாசிப்பிற்கும்..இதோ,,

விலகிச் செல்வது ஏனோ..?? - 32

படிச்சிட்டு மறக்காம உங்களோட கருத்துக்களை சொல்லுங்க...

Eagerly waiting to know all your feedback....
 

banumathi jayaraman

Well-Known Member
ஹப்பாடா, ஒரு வழியாக வீணா,
பிரதீப் கல்யாணமும் நடந்திடுச்சு
யாதவன், சரண்யா கல்யாணமும்
கூடிய சீக்கிரம் நடக்கப் போகுது
மிருணா and பிரபு இருவரின்
பெற்றோரும், இருவரையும்
ஏற்றுக் கொண்டு இவங்க
வாழ்க்கையும் சுமுகமாயிடிச்சு
சுபஸ்ரீக்கும் கொஞ்சம்
முன்னேற்றம் தெரியுது
எல்லாம் சரிதான், சுகன்யா டியர்
நம்ம விஜய்வரதன், ஜெயஸ்ரீ
இவங்க இரண்டு பேரை மட்டும்
டீல்ல விட்டுட்டீங்களேப்பா
கூடிய சீக்கிரம் இவங்களையும்
சேர்த்து வைச்சிடுங்க,
சுகன்யா டியர்
 

Keerthi elango

Well-Known Member
Sema sema....epadyo veenu kutty pratheep mrg mudinjuruchu....miru mibu familyum settled.... Suba vum ok aitu vara..yadav paiyan enama propose panitan...sema....jai&sri ku knjm pathu panuneenga na Nala irukum....keep rockinggg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top