Thanks a lot elakki akka..சூப்பர் ..நைஸ் epi
Thanks a lot elakki akka..சூப்பர் ..நைஸ் epi
Pcch Pavam veena. Sri veena mela avlo pasam vachiruka aprom epd aval aala veenum ku problem varum
Nice
Very nice dearஹாய் ப்ரண்ட்ஸ்,,
எனது இரண்டாவது கதையான விலகிச் செல்வது ஏனோ..?? வை re-run பண்ண ஆசைப்பட்டேன்...
இருந்தும் எனக்குள்ள ஒரு தயக்கம் உங்களுக்கு,பிடிக்குமா இல்லையான்னு...அதான் உங்க கிட்ட கேட்டேன்...
பிடிக்கும் அப்படின்ற நம்பிக்கையுடன் முதல் பதிவு உங்கள் பார்வைக்கு....
விலகிச் செல்வது ஏனோ..?? - 1
படிச்சிட்டு மறக்காம கருத்துகளை தெரிவிக்கவும்....
அன்புடன்,
சுகன்யா வாசு.