விலகல் 5

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Super, எப்போதும் சுட்டித்தனம், குறும்பு, சிரிப்புக்கு பின் ஒரு சோகம் இருக்கும், ஏக்கம் இருக்கும், முக்கியமாக வாழ்க்கை மீது ஒரு வெறுப்பும் இருக்கும். இப்போது புரிகிறது திவ்யாவின் செயல், பவி நட்பு,விஜய் தோழமை--- சேர்மன்,ஜனனி, சுபா,இன்னும் பல உள்ளது!!!!!
காதல் கணவன்?????
@apsareezbeena loganathan
எஸ் சிஸ்.. சரியா சொன்னீங்க..
காதல் கணவன் - இனி தான் காதல் மலரும்.. கதையின் இறுதியில் கல்யாணம் நடக்கும்..
-கோம்ஸ்.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Very interesting update :love::love::love:
திவ்யாவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா. ஜனனி திவ்யாவ நல்லா டீல் பண்றா. நல்ல நட்பு மூவரிடமும்.
@Geetha sen
Thank u ma :love:
என்ன!! திவ்யாக்கு கல்யாணம் ஆகிருச்சா? எனக்கு தெரியாம எப்படி!!!!!!!
சிஸ், பாவி கேட்ட 'காதல் கணவன்' கேள்வியில் குழம்பிட்டீங்க நினைக்கிறன்.. திவ்யாக்கு கல்யாணம் ஆகலை.. இனி தான் காதல் மலரும்.. கதையின் இறுதியில் கல்யாணம் நடக்கும்..
-கோம்ஸ்.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Nice epi sis
Diviya amma second marriage panitangala avala orphanage la vititu:unsure::unsure:
Appo ava panra torture koncham correct than :oops::oops:
Story thread romba suspense ah vaikathinga sis :rolleyes::rolleyes:
Seekiram lead kudunga. Herovum vara vida matanringa;);) nanga pavam illa:p:p
@Seyon
Thank u ma :love:
திவ்யா அம்மா செகண்ட் மரேஜ் பண்ணலை.. சேர்மன் அவரது முதல் கணவர் தான்..
கதையோட முடிச்சே இதனே மா!!!
ஹீரோ வருவார்...
-goms.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top