விலகல் 5

Advertisement

Saroja

Well-Known Member
திவ்யா அம்மா சுபா
சேர்மன் அவங்களுக்கு இரண்டாவது
கணவரா

இவ அப்பாவும் இன்னும்இருக்காறோ
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
திவ்யா அம்மா சுபா
சேர்மன் அவங்களுக்கு இரண்டாவது
கணவரா

இவ அப்பாவும் இன்னும்இருக்காறோ
@Saroja
சேர்மன் சுபாவின் முதல் கணவர் தான் சிஸ்..
இவ அப்பா இருக்கார்..
-கோம்ஸ்.
 

apsareezbeena loganathan

Well-Known Member
Super, எப்போதும் சுட்டித்தனம், குறும்பு, சிரிப்புக்கு பின் ஒரு சோகம் இருக்கும், ஏக்கம் இருக்கும், முக்கியமாக வாழ்க்கை மீது ஒரு வெறுப்பும் இருக்கும். இப்போது புரிகிறது திவ்யாவின் செயல், பவி நட்பு,விஜய் தோழமை--- சேர்மன்,ஜனனி, சுபா,இன்னும் பல உள்ளது!!!!!
காதல் கணவன்?????
 

Geetha sen

Well-Known Member
Very interesting update :love::love::love:
திவ்யாவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா. ஜனனி திவ்யாவ நல்லா டீல் பண்றா. நல்ல நட்பு மூவரிடமும்.
 

Seyon

Well-Known Member
Nice epi sis
Diviya amma second marriage panitangala avala orphanage la vititu:unsure::unsure:
Appo ava panra torture koncham correct than :oops::oops:
Story thread romba suspense ah vaikathinga sis :rolleyes::rolleyes:
Seekiram lead kudunga. Herovum vara vida matanringa;);) nanga pavam illa:p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top