விலகல் 30 - இறுதி அத்தியாயம்

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Superb story Goms. மிக மிக அழகாகவும் அருமையாகவும் இருந்தது. பவியும் .விஜயும் தோழியை விட்டு க் கொடுக்காமல் கூடவே பயணிப்பது மிகவும் அருமை. ஹரீஷ் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. மொத்தத்தில் நல்ல அருமையான கதை கோம்ஸ். வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு புதிய படைப்புடன் வர வாழ்த்துக்கள்மா.
மிக்க மிக்க நன்றி மா :love::love::love:
-கோம்ஸ்.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப ரொம்ப அழகான அருமையான கதை :love::love::love:

கடைசில யார் மனசும் கஷ்டப்படாம எல்லாரையும் ஒன்னு சேர்த்தது ரொம்ப அழகு (y)(y)
மிக்க மிக்க நன்றி மா :love::love:
-கோம்ஸ்.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Lovely super story thanks dear :love::love::love:
கடைசியில் எல்லா உறவுகளையும் திவ்யா ஏற்றுக்கொண்டு எல்லோரையும் சரியாக காட்டிட்டீங்க சூப்பர்.தியா ஹரீஸ் காதலும் செம.
மிக்க மிக்க நன்றி சிஸ் :love::love:
-கோம்ஸ்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top