விலகல் 29 - Pre Final

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
சூப்பர்
ராஜாராம் எல்லாம் நம்பறமாதிரி
அருமையா திவ்யாவ மகள
அறிவிச்சுட்டாரு

ராகவன் இனி வெத்து வேட்டு
எஸ்... மிக்க நன்றி சிஸ் :love:
-கோம்ஸ்.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
ஹைய்யா திவ்யாவுக்கு அப்பா, தங்கச்சி, கிடைச்சாச்சு... அப்புறம் என்ன லைப் fulla சந்தோசம் தான்... அம்மாவை ஏத்துகிட்டலன்னு தெரியல... அட ஹரிஷு செம்ம போ... கிடைக்கிற சந்துல எல்லாம் போகுந்து கிட வெட்டுருயே...

போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி
ஒஹோ காதுல ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி
இதுதான் காதல் எக்ஸ்ப்ரஸ்
ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ்
வேலன் வேலை சக்ஸஸ்
இனி காலை மாலை கிஸ் கிஸ்
நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி
ஒஹோ காதுல ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி
@Kala Sathishkumar
எஸ்.. இனி full தியா ஹாப்பி அண்ணாச்சி தான்..
ஹா ஹா.. ஹரீஷ் எப்போவோ ரெமோவா மாறிட்டான் :LOL:
மிக்க நன்றி சிஸ் :love::love::love:
எப்பொழுதும் போல் பாட்டு அருமை :love::love:

அம்மாவை இப்பவரை ஏற்கவில்லை.. சுபா பக்க நியாயத்தை ஹரீஷ் சொன்னதும் ஏற்றுக்கொள்வாள்..

-கோம்ஸ்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top