விரல் தீண்டிடு உயிரே review

Advertisement

Prabhasri

Well-Known Member
Hai kavya mothama leave eduthuttu ippo oruthara miss pannama review podara parthiya anga nikkara nee sooo nice and nee sonnadhula oru vishayam enakkum thonum Ella kadhiyum rasichu padichalum ellarukkum compulsory ah comment pora varamattengudhu andha part romba pidichirundhum illaya
 
Kavyajaya

Yes kaa.. athuvum comment taa avanga evlo aavala ethirpaarpaanga nu enaku nallave teriyum because naanum avanga idathula irunthiruken nae eno vara mattiku aana ini potruven nu ninaikuren..
 
Joher

Well-Known Member
ஒன்னு ரெண்டுன்னா சொல்லலாம் அவங்க ஒவ்வொரு பேச்சும் ஸ்டைலும் பிடிக்கும் போது அதைப் பத்தி சொல்ல ஆரம்பிச்சா இன்னொரு கதையே form ஆகிரும் :p சோ நானும் உங்க விசிறி தான் காத்து வருதான்னு சொல்லி கேக்க வந்தேன் ;) ஜோ க்கா

அடி வாங்காமல் தப்பிச்ச ஹீரோ வசீ தான் :p:p:p

குறைச்சல் இல்லையே முனிஸ் மாதிரியே பயம் காட்டினா அதான் கொஞ்சம் அச்சோ தியா பாவமேன்னு நினைச்சேன் அப்புறம் அவன் போன் பார்த்து சிரிச்சதும் happy..
அவன் ட்ராக்கே தனி :love::love::love:
 
Lakshmimurugan

Well-Known Member
அத
காவ்யா என்ன இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறடா தங்கம். நிறைவு பெறாத கதைக்கு கூட விமர்சனம் போட ஆரம்பிச்சிட்ட!!!
அது தானே நான் கூட கதை நிறைவுற்றது போல நாம் தான் படிக்காமல் விட்டு விட்டோமோ என்று நினைத்தேன்.
 
Kavyajaya

Well-Known Member
அத

அது தானே நான் கூட கதை நிறைவுற்றது போல நாம் தான் படிக்காமல் விட்டு விட்டோமோ என்று நினைத்தேன்.
Haha akka innum onnu thaan iruku
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top