விரல் தீண்டிடு உயிரே review

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
#22
ஹாய் சரண்யாக்கா நீங்க என்னை உங்க கதைப்பக்கம் பாத்திருக்க மாட்டீங்க ஏனா அங்க நான் அமைதிபூங்கா தான்:p. போடணும் போடணும்ன்னு நினைப்பேன் ஆனா ஏனோ முடியல ஒரே guilty யா போச்சி எவ்ளோ நல்லாருக்கு ஏன் போட மாட்டிக்கிறோம்ன்னு :confused:

சொல்லப் போனா மின்னல் நாவல் அஷ்மில இருந்து ரொம்ப ரொம்ப பிடிக்குது உங்க எழுத்து. அதுக்கப்புறம் கிண்கிணிமங்கினி டூ எடுத்தா வைக்க முடியாம ஒரே மூச்சுல படிச்சிருக்கேன் எல்லாத்தையும். இப்போக் கூட அப்படி தான் waiting for final.:love::love::love:

இந்த கதையில் ஹீரோயினை விட வசீ தான் வசீகரிக்குறான். முனிஸ் கேரக்டர் நானும் பாத்திருக்கேன் அவங்க கிட்டலாம் ஒன்னும் பேச முடியாது தலையாட்டுறதை தவிர. முன்னால் போனா உதை பின்னால் போனா அடி தான். அதை அப்படியே மாறாம இங்க கொண்டு வந்ததுக்கு ஒரு hats off:cry::cry::cry:

கூடவே கேக்க நினைச்சேன் சூர்யாவ ஏன் கா இம்புட்டு படுத்துறீங்க பாவம் அப்புராணி :LOL::LOL::LOL::LOL: சேதாரமில்லாம காப்பாத்தி விட்ருங்க பாவமா இருக்கு. இனிமே பயபுள்ள இந்த பக்கமே வராது.

கூடவே உங்க கதைல எல்லா கதாபாத்திரமும் தனித்தனியா பிரகாசிக்குறாங்க அதிலும் அபிம்மா சூப்பர். விஷ்வாவோட இன்ட்ரோல நானும் சந்தியா மாதிரி நிஜமா இவன் தான் மாப்பிளையான்னு ஜெர்க் ஆகிட்டேன் அப்புறம் பார்த்தா அவனும் கலைகட்டுறான்.

உணர்ச்சிக்குவியலா அருமையா இருக்குது உங்க நாவல். இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் சரண்யாக்கா. @Kani-hema
:love::love::love:


late comment ku sorry and thanks for all your stories.
வாவ் வாவ் ஒரு பெரிய சப்ரைஸ் எனக்கு. தேங்க் யூ சோ மச் காவ்யா :):):love::love::love:

அமைதி பூங்காவா? நானும் கூட தான். ( என்னை நானே சொல்லிப்பேன் :p:p:p)

அமைதியா இருந்த நீங்க அருமையான விமர்சனம் குடுத்ததுக்கு அவ்வளோ நன்றிகள் :D:D

சாரிலாம் ஏன் கேட்கறீங்க? ரொம்ப ரொம்ப சந்தோஷம் காவ்யா :)
பைனல் அப்டேட் குடுத்துட்டேன் படிச்சுட்டு சொல்லுங்க :)
சூர்யாவை மாட்டியா விடறேன்? அவனே போய் மாட்டிக்கறான் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

திரும்பவும் தேங்க் யூ காவ்யா :)

Yes kaa.. athuvum comment taa avanga evlo aavala ethirpaarpaanga nu enaku nallave teriyum because naanum avanga idathula irunthiruken nae eno vara mattiku aana ini potruven nu ninaikuren..
உண்மை காவ்யா. எனக்கு ஒரு ஸ்மைலி வந்தா கூட அத்தனை சந்தோஷமா இருக்கும். என் கதையை படிச்சிருக்காங்கன்ற ஒரு நிறைவு. அந்த பதிவுக்கான அங்கீகாரமா பார்ப்பேன்.
 
Last edited:

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
#24
ஒன்னு ரெண்டுன்னா சொல்லலாம் அவங்க ஒவ்வொரு பேச்சும் ஸ்டைலும் பிடிக்கும் போது அதைப் பத்தி சொல்ல ஆரம்பிச்சா இன்னொரு கதையே form ஆகிரும் :p சோ நானும் உங்க விசிறி தான் காத்து வருதான்னு சொல்லி கேக்க வந்தேன் ;) ஜோ க்கா
செம ஜோரா காத்து வருது காவ்யா :)
 

Kavyajaya

Well-Known Member
#30
வாவ் வாவ் ஒரு பெரிய சப்ரைஸ் எனக்கு. தேங்க் யூ சோ மச் காவ்யா :):):love::love::love:

அமைதி பூங்காவா? நானும் கூட தான். ( என்னை நானே சொல்லிப்பேன் :p:p:p)

அமைதியா இருந்த நீங்க அருமையான விமர்சனம் குடுத்ததுக்கு அவ்வளோ நன்றிகள் :D:D

சாரிலாம் ஏன் கேட்கறீங்க? ரொம்ப ரொம்ப சந்தோஷம் காவ்யா :)
பைனல் அப்டேட் குடுத்துட்டேன் படிச்சுட்டு சொல்லுங்க :)
சூர்யாவை மாட்டியா விடறேன்? அவனே போய் மாட்டிக்கறான் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

திரும்பவும் தேங்க் யூ காவ்யா :)உண்மை காவ்யா. எனக்கு ஒரு ஸ்மைலி வந்தா கூட அத்தனை சந்தோஷமா இருக்கும். என் கதையை படிச்சிருக்காங்கன்ற ஒரு நிறைவு. அந்த பதிவுக்கான அங்கீகாரமா பார்ப்பேன்.
நன்றி and ரொம்ப மகிழ்ச்சிக்கா.. :love::love: