Kavyajaya
Well-Known Member
ஹாய் சரண்யாக்கா நீங்க என்னை உங்க கதைப்பக்கம் பாத்திருக்க மாட்டீங்க ஏனா அங்க நான் அமைதிபூங்கா தான். போடணும் போடணும்ன்னு நினைப்பேன் ஆனா ஏனோ முடியல ஒரே guilty யா போச்சி எவ்ளோ நல்லாருக்கு ஏன் போட மாட்டிக்கிறோம்ன்னு
சொல்லப் போனா மின்னல் நாவல் அஷ்மில இருந்து ரொம்ப ரொம்ப பிடிக்குது உங்க எழுத்து. அதுக்கப்புறம் கிண்கிணிமங்கினி டூ எடுத்தா வைக்க முடியாம ஒரே மூச்சுல படிச்சிருக்கேன் எல்லாத்தையும். இப்போக் கூட அப்படி தான் waiting for final.
இந்த கதையில் ஹீரோயினை விட வசீ தான் வசீகரிக்குறான். முனிஸ் கேரக்டர் நானும் பாத்திருக்கேன் அவங்க கிட்டலாம் ஒன்னும் பேச முடியாது தலையாட்டுறதை தவிர. முன்னால் போனா உதை பின்னால் போனா அடி தான். அதை அப்படியே மாறாம இங்க கொண்டு வந்ததுக்கு ஒரு hats off
கூடவே கேக்க நினைச்சேன் சூர்யாவ ஏன் கா இம்புட்டு படுத்துறீங்க பாவம் அப்புராணி சேதாரமில்லாம காப்பாத்தி விட்ருங்க பாவமா இருக்கு. இனிமே பயபுள்ள இந்த பக்கமே வராது.
கூடவே உங்க கதைல எல்லா கதாபாத்திரமும் தனித்தனியா பிரகாசிக்குறாங்க அதிலும் அபிம்மா சூப்பர். விஷ்வாவோட இன்ட்ரோல நானும் சந்தியா மாதிரி நிஜமா இவன் தான் மாப்பிளையான்னு ஜெர்க் ஆகிட்டேன் அப்புறம் பார்த்தா அவனும் கலைகட்டுறான்.
உணர்ச்சிக்குவியலா அருமையா இருக்குது உங்க நாவல். இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் சரண்யாக்கா. @Kani-hema
late comment ku sorry and thanks for all your stories.