விந்தையடா நீ எனக்கு கதை புத்தக அறிவிப்பு..

Advertisement

லதாகணேஷ்

Well-Known Member
வணக்கம் நட்புறவுகளே...

தன் அத்தை மகனுக்காக அவனது நலனுக்காக தனது மொத்தக் குடும்பத்தையும் எதிர்த்து நிற்கும் பூபாலினி.

கண்டதும் காதல் கொண்டவளை துரத்தி துரத்தி காதல் செய்யும் விஷ்வமித்ரன் இவர்களது மோதலும் காதலுமான விந்தையடா நீ எனக்கு எனும் கதை இப்போது ஸ்ரீ செல்வநிலையம் பதிப்பகத்தின் மூலமாக புத்தக புத்தகமாக வெளிவந்துள்ளது..

புத்தகத்தை நேரடியாக பெற விரும்புபவர்கள்..

99520 76258 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

என்றும் நட்புடன்..
லதாகணேஷ்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top