விடைபெறா நினைவுகள்- இறுதி அத்தியாயம்!!!

Sasideera

Well-Known Member
#1
இந்த கதையின் ஆரம்பத்திலிருந்து இப்பவரைக்கும் ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி பிரெண்ட்ஸ்... :D:Dஇது ஏற்கனவே எழுதின கதை அதனால அதிக மாற்றம் செய்யல... இந்த கதையை இன்னும் பெட்டரா கொடுத்திருக்கலாம்னு எனக்கு ஒரு எண்ணம் இருக்கு... அதை அடுத்து எழுதற கதையில முயற்சி பண்றேன்...


இதுவரை லைக்ஸ், கமெண்ட்ஸ் கொடுத்த எல்லாருக்கும் நன்றி...:D:D இந்த பைனல் எபியையும் படிச்சுட்டு கதையோட நிறை குறையை ஒரு ரெண்டு வார்த்தை சொல்லுங்க பிரெண்ட்ஸ் (சைலன்ட் ரீடேர்ஸ்ம்;);))... அது எனக்கு அடுத்து எழுத உதவும்... முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் அடுத்த கதையோட உங்களை சந்திக்க வர்றேன் பிரெண்ட்ஸ்... நன்றி... :love::love:


விடைபெறா நினைவுகள்-30-1!!!


விடைபெறா நினைவுகள்-30-2!!!!
 
Lakshmimurugan

Well-Known Member
#5
அருமையான கதை.ஆனால் அந்த குமார் செய்த செயலை ஊருக்குள் யாருக்காவது சொல்லி இருக்கலாமே.கடைசி வரை அந்த குமார் நல்லவன் போலவும் அவள் குற்றம் செய்தது போல் ஆகிவிட்டதே.
 
Adhirith

Well-Known Member
#9
இன்னும் ஒரு வித்தியாசமான கதை உங்களிடம் இருந்து...
யதார்த்த வாழ்க்கையில் பொருந்திப் போக முடியாத
செல்வியின் நிலையை சொன்ன விதம் நன்றாக இருந்தது..
அதீதமா எதையும் சொல்லவில்லை..
வாழ்த்துக்கள் சசி....(y):giggle:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement