வாழ்க்கை

#1
வாழ்வில் தானாகவே எதுவும் சரியாக
அமையா விட்டாலும்,
தானே சரியாக ஆக்கி கொள்ளும்
வல்லமை படைத்தவனே
வாழ்க்கையை எதிர்கொள்ள
தகுதி வாய்ந்தவன் ஆகிறான் !

ஆமாம், தானாகவே எதுவும் சரியா இல்லாட்டிப் பரவாயில்ல வாங்க ,
நாமளே சரியா ஆக்கிகலாம் !!
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement