வாராதிருப்பானோ! 34

Advertisement

மிக்க நன்றி டியர்...:love::love::love: எனக்கும் ரொம்பப் பிடித்த பாடல்கள் இவை... அதெல்லாம் சேவ் பண்ணிருவான்...ஆமா யாருக்கு இப்ப நிதானம் தேவைன்றீங்க...உங்க ஹீரோயின் கா;););)
என்றாளுக்கு தான் ஜீ.
ஏன்னா என்றாளுக்கு கோவம் கையி இரண்டும் முனுக்குன்னா முன்னாடி வந்துடும்.
 
Mahilrajini

Well-Known Member
அருமையான பதிவு :love: :love: :love: :love: சாங் இரண்டும் என்னுடைய பிரியலிஸ்ட்டுல இருக்கும். ரொம்ப பிடிக்கும்.

சோ சேட் விஜய். இப்படி சைலன்டா உக்காந்தா உன்ற பொண்டாட்டிய எப்படி சேவ் பண்ணுவே?.
அதனாலதான் சில இடங்களில் விசயங்களில் நிதானமும் மெய்மையும் தேவை.
Me too, both songs in my playlist, ha, ha, great minds, Vaishuma. :love: :love: :love:

But, Vijay Patti sonnathu sellathu, sellathu. :p:p:p Your heroine needs calm thinking, Vijay’s health, her pregnancy should have her main thoughts, not what some stranger’s claims. :censored::censored::censored:
 
Thoorika Saravanan

அவங்க முரட்டு ஹீரொயின் ஆர்மி டா...அப்படித்தான் ஹீரொயின்கு சப்பொர்ட் பன்னுவாங்க. இப்ப நீங்க கிடைச்சுட்டீங்க எனக்கு ஹீரோவுக்கு சப்போர்ட் பண்ண...இனி பார்த்துடுவோம் ஒரு கை (y) (y) :love: :love: :love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top