வானம் வசப்படும் தூரம் - 18

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

வானம் வசப்படும் தூரம் அடுத்த பதிவு... போன பதிவுக்கு லைக், கமண்ட்ஸ் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்... படிச்சிட்டு மறக்காம உங்க கருத்தை சொல்லுங்க...

வானம் - 18 - 1

வானம் - 18 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...

4-jpg.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

நந்தினி டைவர்ஸ்ஸே வாங்கிட்டாளா?
சுத்தம்

யப்பா
அந்த ஊரை விட்டு வேற ஊருக்கு வந்துட்டாங்களா?
இனியாவது எல்லாம் நல்லதா நடக்கட்டும்

புருஷனும் ஒரு குந்துமணி தங்கம் கூட புதுசா வாங்கலை
நகையை விற்று வேற சொத்து எதுவும் வாங்கலை
அப்போ ஆசையாசையாய் பொண்ணுக்கு போட்ட நகைகள் ஒண்ணு கூட இல்லைன்னா யாருக்குமே கோவம் வரத்தான் செய்யும்

அனுவின் அப்பா மட்டுமல்ல
நானுமே பயந்தேன்
கடலில் கரைத்த பெருங்காயம் மாதிரி அவருக்கு கடைசியா கிடைத்த பணமும் பரத்தின் கடனுக்குன்னு போயிடுச்சுன்னா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top