வானம் வசப்படும் தூரம் - 17

Advertisement

Saroja

Well-Known Member
எல்லா நடுத்தர குடும்பத்துல
இருக்கற பிரச்னைகள் தான்
குடி விசயம் அதுவும் நிறைய
பார்க்குறோம்
இது எல்லாம் தீர ஒரு நல்ல
வழி கிடைக்கனும்
அனு மாதிரி இருக்கற பெண்களுக்கு
அருமையான பதிவு
 

JayanthiMurali

Active Member
ithu negative concept illa maa.. ithan life oda original concept... ithu oru ponnoda life la nadantha vishayangal... ithai ellaam kadanthu ava eppadi life la settle aana enbathu thaan kathaiye...
Thanks for your reply, if all ends well, then ok. Actually negative concepts depress me to some extent, so I am always choosy in selection of authors, this story is not definitely your type, continuous negative episodes
 

Pashy2k

Well-Known Member
Kudi, kadan rendume ore maadiri keduthal dhaan. First time appo dhaan guilty feeling ellam. Appram odambhu manasu rendume pazhagidum.Bharath kku rendum irukku..
போதாக்குறைக்கு சுயநலமான உறவுகள்.

Enga St la neriya neriya kudichittu sandai ellam nadakkum. Sarva saadharanama Kanda vaarthai vaarthai varum. Oru appa, shouting at his son. Devadiya paiyya...
Enna kandraavi idhu nnu I was shocked. Andha vaarthai sollradhunaala avan Yaara asinga padutharaan. Thannaiya, than paiyanaiya or kattina pondaatiyai aa
 

banumathi jayaraman

Well-Known Member
நம்பிக்கையும் முயற்சியும் விடாதிங்க பானுக்கா... சொந்த வீடும் நிஜமாகலாம்... ஒருவேளை பிள்ளைங்க கூட அதை நிஜமாக்கலாம்....
உங்களுடைய அன்பான வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி, லதா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
Thanks for your reply, if all ends well, then ok. Actually negative concepts depress me to some extent, so I am always choosy in selection of authors, this story is not definitely your type, continuous negative episodes
இந்த நாவலின் முதல் 2, 3 அப்டேட்ஸ் படிச்சுப் பாருங்க, ஜெயந்தி டியர்
அவற்றில் அனு வாழ்க்கையில் ஜெயித்து சொந்த வீட்டுக்கு போய் சந்தோஷமாக இருக்கிறாள்
இப்போ வர்ற அப்டேட்ஸ் எல்லாம் எதிர் வீட்டுப் பெண்ணால் அனு நினைத்து பார்க்கும் பிளாஷ்பேக்ப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top