வாசனின் வாசுகி teaser 3

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Mila kathaiyela villana irukkave mudiyaathu
ரிஷி மாதிரி ஒரு வில்லன் ஹீரோ வ வச்சி திரும்ப கத எழுதணும்னு நினைக்கிறேன்... ஒரு கதைக்கு ரெண்டு கத mind ல இருக்கு ரிஷி கூட அம்மாவால பாதிக்கப் பட்டான் இவனுங்க பழிவாங்கனு போறானுங்க... பார்க்கலாம்.
@banumathi jayaraman
 

banumathi jayaraman

Well-Known Member
காரணத்தை சொன்னா நான் அடுத்த epi ய எழுத முடியாதே! அப்பப்பா... எம்முட்டு கேள்வி?:p
டீஸர் போட்டா போதும் பானுமா கேள்விமேல கேள்வி கேட்டு போட்டு வாங்குவாங்கனு தெரியும். அம்புட்டு அனுபவம்.:Dஅனுபவம் தந்த பாடம் இந்த முறை great எஸ்கேப்பு
ஹா ஹா ஹா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top