வாசனின் வாசுகி 6

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மிலா:love::love::love:.வாசன்,வாசுகிக்கு ஜூனியர் வரப்போகுது:giggle::giggle::giggle:.அதனால தான் வாசுகி தூக்கம்,கோபம்,சிடுசிடுப்பு என வாசனையும் கவனிக்காம இருக்கா:):).வாசுகிக்கு தெரியலை வாசன் சரியா சொல்லிட்டான்(y)(y).

கல்யாணமாகி மூனாவது மாசமே குழந்தைய பத்தி பேச ஆரம்பிச்சுட்டாங்க:mad::mad:,பத்மா குழந்தை இல்லைனு பேசறதும்,பூர்ணா அதுக்கு ஒத்து ஊதறது போல அதெல்லாம் வரம் எல்லாருக்கும் உடனே கிடைக்காது என சொல்றதும் என்ன ஜென்மங்களோன்னு தோனுது:devilish::devilish::devilish::devilish:.

இவங்க பேச்ச கேட்டு மனஅழுத்தம் தான் அதிகமாகும்,வாசன் ,வாசுகிய டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனது தான் சரி:):).வாசன்,சத்யா வீட்டுக்கு போறான் ,அங்கே எப்படி நடந்துப்பாங்களோ:unsure::unsure:
 
Last edited:

Gomathianand

Well-Known Member
Nice update Mila dear
Intha Padma vaaya vechikittu Enna velai paakuthu:eek:vasuki feelings kastam than enakkum antha anubavam undu marriage aanathula irundu ketka aarambichaanga...
Saambarla uppu theriyaama pottu irundaalum seinjaalum vasunukku thevai thaan:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top