வாசனின் வாசுகி 29 {final epi }

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மிலா:love::love::love:.ஏற்கனவே கை நீ...ளம்:p:p.அடி வாங்குனவனுக்கு தானே தெரியும்:D:D:D.குழந்தையை கொஞ்சிட்டு விது கூடவே இருந்த வாசுகி,அபர்ணா வரவும் அவளே குழந்தையா மாறிட்டா:giggle::giggle::giggle:.

சும்மா தேவதை மாதிரி இருந்தா, பார்த்த உடனே விழுந்துட்டேன் என ரோஹன்,மந்த்ராவை காதலித்து,திருமணம் செய்ததாக சொன்னதை அவளால் நம்பவே முடியவில்லை:unsure::unsure::unsure:.

என்ன குடும்பம்யா இதுன்னு நெனச்சா, அப்பாவே மகனுக்கு ஊத்தி கொடுத்து,அவன் வாயாலேயே மந்த்ராவை விரும்பியதை உளற வச்சுட்டார் ராஜேந்திரன்:):):).ரோஹன் தன் காதலை பற்றி பேசுவதற்க்கு முன்,மந்த்ரா அவன் காதலை தெரிந்து ஹனிமூனுக்கு கடத்தி சென்று விட்டாள்:p:p.

வாசன் சொன்னது போலவே வாசுகிக்கு தங்க கொலுசும்,வளையலும் வாங்கி கொடுத்துட்டான்(y)(y).சத்யாவை போல உள்ளவங்க எப்பவும் திருந்தவே மாட்டாங்க:mad::mad::mad:.இதையெல்லாம் விஷேசத்துக்கு கூப்பிடவே கூடாது.பொறாமையிலே பொங்குது திருந்தாத ஜென்மம்:devilish::devilish::devilish::devilish:.

விது என் தம்பி பொண்ணு,தத்தெடுத்த பொண்ணுன்னு யாரும் சொல்லக்கூடாது,சொல்றவங்க இங்கே வர வேண்டாம்னு வாசன் சரியா சொன்னான்:):):).ஆத்மநாதன் மனம் திருந்தி நித்யாவுடன் சந்தோஷமா இருக்கார்:giggle::giggle::giggle:.

நாதன் இன்னும் சுயநலமாகவே இருக்கார்.பொங்கி போட ஆளில்லாததால் பூர்ணாவை விரட்டாமல்,
அவள் சமைத்ததை சாப்பிட்டு விட்டு,அபர்ணா,வாசுகிக்கு செய்ததை குத்திக்காட்டி பேசிக் கொண்டிருக்கிறார்.பூர்ணா செய்த பாவத்தின் பலன் கை மேல் கிடைத்து விட்டது:rolleyes::rolleyes::rolleyes:.
 
Last edited:

Hema Guru

Well-Known Member
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க :geek::geek:


View attachment 7481



வாசனின் வாசுகி 29 {final epi }


View attachment 7482



Epilogue நாளைக்கு தர try பண்ணுறேன்.

:love::love::love::love::love:

ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க :geek::geek:


View attachment 7481



வாசனின் வாசுகி 29 {final epi }


View attachment 7482



Epilogue நாளைக்கு தர try பண்ணுறேன்.

:love::love::love::love::love:
வாசன் பொறுமை, வாசுகி , அபர்ணா இனிமை, ரோஹன் , ராம நாதன் பெருமை,
நித்யா எளிமை, சத்யா, ஸ்ரீராம் , பூர்ணா சிறுமை, நாதன், ஆத்மா கருமை, வத்சன் , ராஜம் வலிமை,வாசிக்க வாசிக்க
அருமை அருமை
 

Gomathianand

Well-Known Member
இந்த சத்யா திருந்தாத ஜென்மம்:mad:
ரோகன் மந்த்ராவ கரெக்ட் பண்ணல மந்த்ரா தான் அவன சரிக்கட்டிட்டா:love:
வாசுகி அபர்ணாவுக்கு பொண்ணாகவும் விதுவுக்கு அம்மாவாகவும் செல்லம் கொஞ்சுகிறாள்(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top