வாசனின் வாசுகி 19

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

Romantic Episode...

ஊருக்கு போன உடனே வாசுகிக்கு கொலுசு, மூக்குத்தி எல்லாம் அவ இஷ்டப்படி வாங்கி கொடுத்துடு வாசா...

 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மிலா:love::love::love:.பதினைந்து வருசமா ஒரே கொலுசா:eek::eek::eek:.வாசுகியோட சித்தி கல்யாணத்துக்கு கூட புது கொலுசு வாங்கி தரலையா:mad::mad::mad:.

இத்தனை மாசமா பழைய கொலுசு போட்டிருக்கறதை கவனிக்காம இருக்கியேடா வாசு:unsure::unsure::unsure:. ஊருக்கு போன உடனேயே கொலுசு வாங்கறோம்,மூக்குத்தி போடறோம்:D:D.வாசு குட்டி,ஸ்ரீநினு ஒரே கொஞ்சலா இருக்கு:p:p.

ஏங்க கரண்ட் பில்லை கம்மி பண்ணவாங்க இப்படி பண்ணி வச்சிருக்காங்க:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.பணம் சம்பாதிக்கறதும்,வாழ்க்கையை அனுபவிப்பது மட்டும் போதும் என்று இருந்த ஶ்ரீவத்சனுக்கு எமிலியால் ஏற்பட்டுள்ள மாற்றம் மகிழ்ச்சியை கொடுக்கிறது:giggle::giggle::giggle:.

ரோஹன்,ராமநாதனுடன் ஒட்டிக் கொண்டு அவரிடம் என்ன தகவல்களை வாங்கினான்:rolleyes::rolleyes:.என்ன திட்டம் போடறான்:unsure::unsure:.ஆத்மநாதன் இனியாவது எங்கே தவறினேன் என யோசிக்கட்டும்:oops::oops:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top