வாசனின் வாசுகி 13

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
எப்பிடி எப்பிடி?? அப்படி நடந்து இருந்தா அப்படி நடந்து இருக்கும், இப்படி நடந்து இருந்ததால இப்படி நடந்துதா?? நீங்க தாய்பால் குடிச்சிங்களா? இல்ல தமிழ் பால் குடிச்சிங்களா?? அருமை அருமை, இருவரும் உணர்வுபூர்வமாக அன்பை பகிர்ந்து கொண்டது மழை நேர சாரலுடன் வரும் மண் மணம் போல் அருமை
தமிழ் மறந்திடுவேனோனு பயந்து வாசிக்க வந்து இப்போ எழுதிக்கிட்டு இருக்கேன். எல்லாம் உங்கள மாதிரி வாசகர்களின் ஆதரவுதான்.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Superb epi sis
Rendu perum Ivvlo pesuvingala
பேசுவாங்க பேசத்தான் வீட்டுல வாசன் இருக்க மாட்டானே!
நன்றி டியர்:love::love:
 

Hema Guru

Well-Known Member
தமிழ் மறந்திடுவேனோனு பயந்து வாசிக்க வந்து இப்போ எழுதிக்கிட்டு இருக்கேன். எல்லாம் உங்கள மாதிரி வாசகர்களின் ஆதரவுதான்.
நன்றி டியர்:love::love:
Sooper appu
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா இப்படி ஒரு பிளாஷ் பேக் எதிர் பாக்கவே இல்ல :LOL::LOL::LOL:
விஜய்க்கு கோட் ஷூட்டும் நித்யாக்கு மாடர்ன் டிரஸ்ஸும் போட்டு விட என்னடா இதுனு நெனச்சேன் ஆனா இப்புடி ஒரு கற்பனை சான்சே இல்ல ;););)
ஹாஹாஹா
நன்றி டியர் :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top