வாசனின் வாசுகி 12

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாஸ்பிடல் பில் கட்டியது அத்தை பையனா
:p:Dவாசனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சுனு சொன்ன பய
நன்றி டியர் :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Super epi sis
Vasukikgaka hospital bill kattinatha yaara irukkum
Ivanga renduperum munnadi meet panniirukkangala
அடுத்த அத்தியாயத்தில் சொல்லுறேன் :LOL:நீீங்க நினைக்குற அளவுக்கு அவ்வளவு ஸீன் இல்ல
நன்றி டியர் :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
I think aparna yaarayo vittu panam katta vachurupanganu nenaiken
Nice mila sissy
:unsure::unsure:அப்படினா பூர்ணா பண்ணுற கொடும எல்லாம் தெரியாமலா இருந்திருக்கும்? வந்து அறைய வேணாம்.
நன்றி டியர்:love::love:
 

Vasanthinadarajan

Well-Known Member
சூப்பர் பதிவு. யாருப்பா ஆஸ்பத்திரியில் வாசுகிக்கு பணம் கட்டியது!!!???? இதுங்க வேற முன்னாடியே சந்தித்து இருப்போம் என்று சொல்லுதுங்க அது நல்லதா???!!! கெட்டதா??!!!
 

mila

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு. யாருப்பா ஆஸ்பத்திரியில் வாசுகிக்கு பணம் கட்டியது!!!???? இதுங்க வேற முன்னாடியே சந்தித்து இருப்போம் என்று சொல்லுதுங்க அது நல்லதா???!!! கெட்டதா??!!!
பணம் கட்டியவன் தன்னை வெளிக்காட்டிக்கொள்வான். அவங்க எப்போ? எங்க? சந்திச்சிக்கிட்டாங்கனு அடுத்த அத்தியாயத்துல வாசுகி சொல்லுவா...
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top