வாசனின் வாசுகி 12

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மிலா:love::love::love:.நாதன், பூர்ணாவுக்கு நாலுஅறை விட்டாரா ரொம்ப சந்தோஷம், அம்மா போல பொண்ணு தப்பு பண்ணிடுவான்னு வாசுகிய மட்டும் கண்டிச்சுட்டு,பூர்ணாவையும், ரெண்டு பொண்ணுங்களையும் ஒன்னும் சொல்லாம இருந்ததுக்கு தான் அனுபவிக்கறார்:(:(:(.

வாசுகியின் மருத்துவ செலவுக்கு பணம் கட்டியது யாராக இருக்கும்:unsure::unsure::unsure:.யார் என தெரிஞ்சா வாசுகிக்கு எதுவும் பிரச்சனை வருமோ:oops::oops:.இத்தனை நடந்தும் ராஜம், வாசுகியை ஊருக்கு அழைச்சுட்டு போக நெனைக்கறது சரியா, வாசன் தான் அவளை தனியே அனுப்புவானா:rolleyes::rolleyes:.

வாசுகி வீட்டுக்குள் கஷ்டப்பட்டது யாருக்கும் தெரியாமல் இருந்தது போலவே,பூர்ணா அவளுக்கு கல்யாணம் செய்யாம வேலைக்காரியா வைக்க நெனச்சிருக்கும்னு வாசன் சொல்றது சரிதான்.
வாசன் சூனியக்காரி பூர்ணாகிட்ட இருந்து வாசுகியை காப்பாத்திட்டான்:giggle::giggle::giggle:.

வாசுகி நாம கண்டிப்பா சந்திச்சு இருக்க வாய்ப்பிருக்குன்னு சொல்லுறதை பார்த்தா,இவங்க ரெண்டு பேரும் முன்னாடியே சந்திச்சு இருப்பாங்களோ, வாசனுக்கு ஞாபகம் இல்லையா:unsure::unsure::unsure:.
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

வாசுகிக்கு ஹாஸ்பிடல்ல பணம் கட்டியது யாரு??? :unsure::unsure::unsure:
வாசுகி இன்னைக்கு ஒரு மார்க்கமாதான் இருக்கா...;);)

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top