வாசனின் வாசுகி 11

mila

Writers Team
Tamil Novel Writer
வாசன்
நல்ல சகோதரன்
அன்பான கணவன்
தாயுமானவன்
தாயே மகளாக வருவாருனு
பாவம் புருஷன் பொண்டாட்டி
இரண்டு பேரும்
நன்றி டியர்:love::love:
 
mila

Writers Team
Tamil Novel Writer
பாவம் வாசன் அம்மாவே தனக்கு மகளாக பிறப்பாள் என ஆசையாக காத்திருக்க,வாசுகிக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம்:cry::cry::cry:.தன் வலியை மறைத்து வாசன்,வாசுகியை தாயாக பார்த்துக் கொள்வது அருமை(y)(y).

நாங்க பார்த்துக்கறோம்னு சொல்லித்தான் கர்பிணி பொண்ண கூட்டிட்டு போய் ரெண்டே நாள்ல அடையாளம் தெரியாத மாதிரி இளைச்சு போனதோடு,வாசுகியின் இந்த நிலமைக்கும் காரணமாகிட்டாங்க:rolleyes::rolleyes::rolleyes:.

வீட்லே நாலு பொம்பளைங்க இருந்தும் யாரும் பார்த்துக்காம இருந்துட்டு,நாதன் உங்களால முடியாதுன்னு வாய விட்டு வாங்கி கட்டிக்கிட்டார்.இனி வாசன் ,வாசுகியை அப்பா வீட்டுக்கு அனுப்புவானா:unsure::unsure::unsure:.

வாசுகி கர்பிணின்னு கூட பார்க்காம பூர்ணா எவ்வளவு மோசமா நடந்துட்டா என்ன
ஜென்மமோ:devilish::devilish:.
அப்பா வீட்டுக்கு தனியா இனி அனுப்ப மாட்டான்
நன்றி டியர்:love::love:
 


Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement

Top