வாக்காள பெருமக்கள் கவனத்திற்கு...

Advertisement

Joher

Well-Known Member
no election in vellore

:p:p:p
ஆனா assembly election இருக்குதே.......

பாராளுமன்ற தொகுதிக்கு தனியா assemblyக்கு தனியா காசு கொடுத்தாங்க போல........

ECI & Court ரெண்டுமே மக்களை வஞ்சிக்குது....... அநியாத்தின் பக்கம்.......
 
Seethavelu

Well-Known Member
இங்கே இல்ல ஜோ காசில்லாமல் ஓட்டா நேர்மையெல்லாம் எப்பவோ போயாச்சு எங்க பக்கமெல்லாம் காசு குடுக்க வரமாட்டங்கப்பா அதோட அந்த பாவ மூட்டை நமக்கெதற்கு
 
malar02

Well-Known Member
எஸ் எல்லோரும் மிஸ் பண்ணி தவறுக்கு வழி விட்டுடாதீங்க
அங்கே போயி நின்று 1 .நிமிடம் கண்ணை மூடி யோசிங்க நாட்டை..... நம்மை காப்பற்ற ..
 
Seethavelu

Well-Known Member
போட்டாச்சு போட்டாச்சு vote போட்டாச்சு 2 நிமிட waitingக்கு பிறகு.......

என்னோட EPICல வேற ஆண் போட்டோ...... booth கூட மாற்றிவிட்டாங்க..... நான் ECI site போய் எங்கே எனது vote என்று தேடி புது booth print outடோடு தான் போனேன்.....

உள்ளே enter ஆனதும் printout ஆதார் காட்டிவிட்டுட்டு டிக் அடிச்சிட்டு சத்தமா கட்சிக்காரங்களுக்கு சொன்னாங்க.......
நான் sign போடும் இடத்தில EPIC கேட்டாங்க....... நான் EPICல என்னோட போட்டோ இல்லைனு சொல்லி EPIC ஆதார் கொடுத்தேன்......

அதே நேரம் கட்சிக்காரங்க lady வந்திருக்காங்க....... ஆனால் ஆண் போட்டோ இருக்குதுன்னு என்னை புடிச்சிட்டாங்க....... sign போட விடல......

நானும் எல்லா proofம் (EPIC, ஆதார், PAN, NPS, அப்புறம் என்னோட online printout & Form 6 recentஆ கொடுத்தது acknowledgement) வச்சிருந்தேன்......
என்ன proof வேணும்னு கேட்டுட்டே காட்டினேன்.......
பார்த்துட்டு என்ன பண்ணனும்னு கேட்டாங்க......
எனக்கு vote போடணும்....... நீங்க கேள்வி கேப்பீங்கனு தான் எல்லா proofம் கொண்டு வந்தேன்னு சொன்னேன்.......

கட்சிக்காரங்க ஓகே போடட்டும் சொன்னதும் விட்டுட்டாங்க........

South Chennai Constituencyல மொத்தம் 40 candidates + 1 NOTA
12 கட்சிக்காரங்க.......
28 independents... அதில் 10 பேர் தொகுதிகாரங்க....... 18 பேர் வேற இடம்....... ஏன் திருநெல்வேலிகாரங்க கூட 2 3 பேர்.......

அது பார்த்ததும்........

காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
கைக்கு கை மாறும் பணமே உன்னை கைப்பட்ற நினைக்குது மனமே
நீ தேடும்போது வருவதுண்டோ விட்டு போகும்போது சொல்வதுண்டோ

அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும்
வரவுக்கு மைலே செலவுகள் செய்தால் அவனும் குருடனும் ஒன்றாகும்
களவுக்கு போகும் பொருளை எடுத்து வறுமைக்கு தந்தால் தருமமடா
பூட்டுக்கு மேலே பூட்டை போட்டு பூட்டி வைத்தால் அது கருமமடா

கொடுத்தவன் முழிப்பான் எடுத்தவன் முடிப்பான்
அடுத்தவன் பார்த்தல் சிரிப்பானே
சிரித்தவன் அழுவதும்அழுதவன் சிரிப்பதும் பணத்தால் வந்த நிலைதானே
கையிலும் பையிலும் ஓட்டமிருந்தால் கூட்டமிருக்கும் உன்னோடு
தலைகளை யாட்டும் பொம்மைகள் எல்லாம்தாளங்கள் போடும் பின்னோடு...
அதான யாருகிட்ட ஜோகிட்டயேவா
 
Joher

Well-Known Member
அதான யாருகிட்ட ஜோகிட்டயேவா

ஏன் நான் மட்டும்.....
எல்லோருக்கும் வாய் இருக்கு தானே......
கேள்வி கேட்டால் தான் சரி படுவானுங்க...
 
JRJR

Well done Jo. Must vote for the well being of our younger generation.
 
Manimegalai

சூப்பர் jo
ஒரு விழிப்புணர்வு..
நீங்க சொன்னது..
எத்தனை எடுத்துட்டு போய் இருக்கீங்க...
 
Seethavelu

Well-Known Member
ஏன் நான் மட்டும்.....
எல்லோருக்கும் வாய் இருக்கு தானே......
கேள்வி கேட்டால் தான் சரி படுவானுங்க...
u r right Jo but எத்தனை பேர் இப்படி தைரியமா face பண்றாங்க அதுக்காக சொன்னேன்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top