வாக்களியுங்கள் - மாலினி ஜோடி - ACP வெற்றி? செல்வா?

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அன்புத் தோழமைகளே!!

வாக்களியுங்கள்..

மாலினி ஜோடி யார்? - வெற்றி! செல்வா!

குறிப்பு- வெற்றியோ செல்வாவோ! யாராக இருந்தாலும் அருணாவை(அருணாசலம் - மாலினி அப்பா) தான் கரெக்ட் பண்ணனும்.. ஏன்னா மாலினி லவ் பண்ண மாட்டாள் :LOL::LOL::LOL:

மௌனகுருக்களே! - மௌனம் கலைப்பீர்.. வாக்களிப்பீர்..

வாக்களிக்க நேரம் - திங்கள் காலை 10 மணி வரை
உங்கள் வாக்களிப்பை பொருத்து தான் அடுத்த மழையை கொண்டு செல்ல முடியும்..

-கோம்ஸ்.
 

banumathi jayaraman

Well-Known Member
வெற்றிவேலுக்கு மைனஸ் பாயிண்ட்டா கொஞ்சம் வயசு கூடுதல்
ஆனால் ப்ளஸ்ஸா வேலைன்னு லைப் செக்யூரிட்டி இருக்கு
செல்வராஜுக்கும் மாலினிக்கும் ஒரே
வயசு இருக்கலாம்
அல்லது மாலினியை விட செல்வா ஒன்றிரண்டு வயசு கூடுதல் இருக்கலாம்
ஆனால் மைனஸ் பாயிண்ட்டா இன்னும் படிப்பை முடிக்கலை
இப்போத்தான் first year
பார்ப்போம், கோம்ஸ் டியர்
யாரை நீங்க ஜோடியா போட்டிருக்கீங்கன்னு
 
Last edited:

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
apo nxt epi mon aparam thana sis. selva na nala than erukum but both have same age antha ore reason kandivena I chose vetri ;););)but neenga yara potu kadhai potalum nanga padipom :giggle::giggle::giggle:
@rajienia
எப்படினாலும் அடுத்த மழை செவ்வாய் தானே மா!
மழை செவ்வாய் மற்றும் வியாழன் அன்று தானே வரும்!

உங்கள் ஓட்டிற்கு நன்றி :)

ஹா ஹா ஹா.. மிக்க நன்றி மா.. யாராக இருந்தாலும் படிப்போம் னு சொன்னதிற்கு :)

-கோம்ஸ்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top