வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 5

Advertisement

Hema Guru

Well-Known Member
மித்ரன் மழலை இன்னும் கொஞ்சம் உலா வரலாம்... (காணாம போய்டோமா...செம்ம டயலாக்) கதையின் கனத்தை குறைக்க ... கறை படிந்து surf Excel போட்டு wash பண்ண வேண்டிய கௌரிக்கு, சஹாவை ஜோடி ஆக்க..one epi ஹீரோ விக்ரம் ரோல் எதுக்கு பெண்ணே???? சஹாக்கும் காதல் தோல்வி என்ற கறை இருக்கு சொல்லவா?? அந்த உச்சி குடுமி காரன் கொஞ்சம் ஓவரா தான் பண்றான்....
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
சொல்லாத காதல்
செல்லாம போச்சா:mad::alien:
கௌரி இவன் ஒரு வித்தியாசம்
 

Geetha sen

Well-Known Member
சொல்லாமலே... விக்ரம் சஹா பிரிந்துட்டாங்க பாவம் அவள்.
கௌரிக்கு எப்படி இந்த அக்கறை. அழகான பாடல் சூப்பர்.
:love::love::love:
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

விக்ரம் , சாஹம்பரியின் சொல்லப்படாத அந்த ஈர்ப்பு தொடங்கும் முன்பே முடிந்து போயிருச்சா.. அட இந்த கௌரி கொஞ்சூண்டு நல்லவனா இருக்கானே...
 
Last edited:
  • Like
Reactions: MAR

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top