வந்தேன் உனக்காக EP-12

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பிரதாப்பை காதலிப்பதாக சனா சொன்னதால் ஆதியிடம் மித்ரன் ஏதாவது பிரச்சனை செய்தானா?
சனா யாரைக் காதலித்தால் இவனுங்களுக்கு என்ன?
ஒண்ணுமே புரியலையே, வினோதா டியர்
 

Vinotha Thirumoorthy

Well-Known Member
பிரதாப்பை காதலிப்பதாக சனா சொன்னதால் ஆதியிடம் மித்ரன் ஏதாவது பிரச்சனை செய்தானா?
சனா யாரைக் காதலித்தால் இவனுங்களுக்கு என்ன?
ஒண்ணுமே புரியலையே, வினோதா டியர்

மித்ரன் சனாவை காதலிக்கிறான்... ஆதி சனாவின் நண்பன்....

அதனால் இருவரும் சனா பிரதாபை நேசிப்பதை பற்றி தெரிந்து கொள்ள ஆவளாக இருந்தனர்

ஆதி மற்றும் மித்ரனின் பிரச்சனை பற்றி இனி வரும் கதையில் பார்ப்போம்:):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top