Aadhiraa Ram
Well-Known Member

ஹாய் தோழமைகளே அனைவருக்கும் மாலை வணக்கம். இதோ வந்துவிட்டோம். நாங்கள்.. நாங்களே நாங்கள்.. @Aadhiraa Ram @PAPPU PAPPU @சுதிஷா @இஷானா @Anupradeep ஐவரும் இணைந்து எழுதும் எங்களது புதிய கதையோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறோம். கேட்ட உடன் திரி அமைத்து கொடுத்த மல்லி மாவிற்கு எங்களின் நன்றி.
படித்து விட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.