வசுந்தரா தேவி 13

Advertisement

Lakshmimurugan

Well-Known Member
யார் அதைச் செய்து இருப்பார்கள், என்னுடைய ஊகம் விஷ்வா ஆக இருக்குமோ என்று.
 

Riy

Writers Team
Tamil Novel Writer
சித்ரா மாதிரி சாதுவா இருக்கற பெண்களை ரொம்ப ஈசியா அருண் மாதிரி ஆளுங்க ஏமாத்திடலாம். ஆனா அவங்களுக்கு உண்மை தெரிஞ்சா வசு மாதிரி ஆகிடுவாங்கன்னு ஒரு தடவை பட்டும் திருந்தல அருணாச்சலம்... கொலைகாரனை வசு நெருங்கிட்டாங்க... யாரா இருக்கும் அது....
 

VanmathyHari

Well-Known Member
யார் அதைச் செய்து இருப்பார்கள், என்னுடைய ஊகம் விஷ்வா ஆக இருக்குமோ என்று.
அவனாவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் மா...

Thank u so much ma...
 

VanmathyHari

Well-Known Member
சித்ரா மாதிரி சாதுவா இருக்கற பெண்களை ரொம்ப ஈசியா அருண் மாதிரி ஆளுங்க ஏமாத்திடலாம். ஆனா அவங்களுக்கு உண்மை தெரிஞ்சா வசு மாதிரி ஆகிடுவாங்கன்னு ஒரு தடவை பட்டும் திருந்தல அருணாச்சலம்... கொலைகாரனை வசு நெருங்கிட்டாங்க... யாரா இருக்கும் அது....
அடுத்த எப்பியில் தெரியவரும் மா...

Thank u so much ma...
 
  • Like
Reactions: Riy

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top