வசியக்காரி by Shanisha

#1
images (14).jpeg மான் விழியாள்
மயில் தோகை

மென்மையாள்
அணிகலன்களுக்கு
அழகூட்டும் விந்தையாள்
கட்டுக்கடங்கா காதலும்
கொன்று திங்கும் மோகமும்
போட்டி போடுகின்றன -உன்
பொல்லாத விழிகளில்
சிவந்த உன் உதடுகள்
சிறைக்கு வழி காட்டுதடி
உன் உதட்டு ரேகையோ
என் ஆயுள் ரேகையை
குறைக்குதடி
ஓரவிழி பார்வையில
ஓரவஞ்சனை காட்டுறடி
இமைபீலிகள் அழகா
மயில்பீலிகள் அழகா
நீயா நானா என
இரண்டும் போட்டியிடுகின்றன
பெண்களின் திறமையும்
நேர்மையும் நிமிர்வும்
ஓர் அழகு தான்- பெண்ணே
நீ மாய புன்னகைக்காரி
மயக்கும் வசியக்காரி
 
SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
#5
View attachment 5003 மான் விழியாள்
மயில் தோகை

மென்மையாள்
அணிகலன்களுக்கு
அழகூட்டும் விந்தையாள்
கட்டுக்கடங்கா காதலும்
கொன்று திங்கும் மோகமும்
போட்டி போடுகின்றன -உன்
பொல்லாத விழிகளில்
சிவந்த உன் உதடுகள்
சிறைக்கு வழி காட்டுதடி
உன் உதட்டு ரேகையோ
என் ஆயுள் ரேகையை
குறைக்குதடி
ஓரவிழி பார்வையில
ஓரவஞ்சனை காட்டுறடி
இமைபீலிகள் அழகா
மயில்பீலிகள் அழகா
நீயா நானா என
இரண்டும் போட்டியிடுகின்றன
பெண்களின் திறமையும்
நேர்மையும் நிமிர்வும்
ஓர் அழகு தான்- பெண்ணே
நீ மாய புன்னகைக்காரி
மயக்கும் வசியக்காரி
வசியம் செய்கிறாயே
உன் வார்த்தைகளால்
என்னை
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes