லயம்.. லாளிதம்.. அவள் 3

Chitti kameshwari

Active Member
Sarithra rasa kalyanam panna kuduve irunthu kudumbam nadathanum adai neeya pirimji poitu ippo vandu soodu teriuda um second blossom vera kekkura ava 2nd blossom ku vara matalam poda aga motham rendu perukum puridal illa
 

Nachu

Well-Known Member
அருமை டியர்.
டேய் என்னங்கடா உங்க பிரச்சனை??
ஒன்னியும் புரிய மாட்டேங்குது.
 

Ram priya

Member
Interesting epi ❤️❤️❤️
வேதவள்ளி.... வில்லன் மகனுக்கு ஏற்ற வில்லி அம்மா... சூப்பர்...!!!

விசாகனுக்கு கோள் மூட்றது தான் முதன்மை வேலை போல..!!

சரித்திரன்.... மிட் ஏஜ்ல மட்டும் தான் பொண்டாட்டி ஏக்கம் வருமா....???
 

Saroja

Well-Known Member
அம்மா மகன் வார்த்தையாடல்
பொண்டாட்டி புருசன்
பேச்சு எல்லாம்
ஒரு புதிராபோகுது

அப்பா இழந்தத
மகன் மீட்க நினைச்சு
குடும்பத்தில் பிரச்சனையா
 

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top