லயம்.. லாளிதம்.. அவள் 2

Advertisement

Mathykarthy

Well-Known Member
அரசியல் ஈடுபாடு குடும்பத்துக்கிட்ட இருந்து அவனை பிரிச்சிடுச்சோ...
ஆதவன் attitude.... ஆராதனா அப்பா பாசம் அருமை..... :love:
பொண்டாட்டியை விட அரசியல் முக்கியம்னு ஆனதுக்கப்புறம் எதுக்கு ரசிக்கணும்... :sneaky:
 

Surya Palanivel

Well-Known Member
Sarithran pasangala paarkka kooda veetukku poga maataaraam, koopittu vidraaru.
Adhavan appaakku tough kodukkara paiyan thaan pola...
Sarithran - Varthini kasantha kaadhal aaga vida maattaanga..
 

Geetha sen

Well-Known Member
எதனால் இப்படி ஒரு பிரிவு.
அப்பா பொண்ணு சூப்பர் கண்டிப்பும் அருமை
 

Nachu

Well-Known Member
அருமை டியர்.
இவன் தனியா இருக்க என்ன காரணம்??
அரசியல் அல்லது குடும்ப அரசியல்??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top