லயம் தேடும் தாளங்கள் - 9

Advertisement

Srd. Rathi

Well-Known Member
Nice
அடிப்பாவி உன்னால ஒரு குடும்பமே சீர் குலைந்து விட்டதே,,
நீயெல்லாம் ஒரு ஜென்மம் :devilish:
 
Last edited:

Janavi

Well-Known Member
ஸ்வாதி... புரியலையே மா... வேற ஸ்டோரி கமண்டா...
No no sis.... Sakthi thaan . Sorry typing mistake...அபர்ணா பண்ண தப்பு, சக்தி வாழ்க்கை போச்சு என்று தான் சொல்லி இருந்தேன்.... திரும்பி read பண்ணல.... Sorry sis
 

JRJR

Well-Known Member
அருமையான குடும்பத்தில் அல்லல் வர வைக்கும் ஆழி பேரலைகள்.
 

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

கனமான எபி... எப்படி இப்படியெல்லாம் பொய் பேசி நடிக்க முடியுது அந்த அபர்ணாக்கு... மால்ல அவன் கூட நல்ல சுத்திட்டு சக்தி கிட்ட எப்படி இப்படி கொஞ்சி பேசுறா:mad::mad::mad::mad: இவ எல்லாம் என்ன ஜென்மம்... சக்தி எவ்ளோ உண்மையான அன்பு அவ மேல வச்சுருக்கான் அவனுக்கா அவனுக்கா அவன் அம்மா வெற்றி இவளை ஏத்துக்கிட்டாங்க... மாமியார் மாதிரி நடந்துக்காம அம்மா மாதிரி அவளை பார்த்துக்கிடாங்க அந்த குடும்பத்துக்கு இப்படி ஒரு அவமானத்தை தேடி குடுத்து இருக்கா அபர்ணா:mad::mad::mad: எப்படி மனசு வந்தது குழந்தையை விட்டு போக... குழந்தைக்கு தாய்பால் குடுக்க இவ்ளோ கெஞ்ச வேண்டியிருக்கு... சதீஷ் இவனெல்லாம் என்ன ஒரு பிறவி... அடுத்தவன் மனைவி இப்போ ஒரு குழந்தைக்கு தாய் அவளை போய் இப்படி பண்ணிட்டு இருக்கான்... அவனை சொல்லி என்ன பயன் இவளுக்கு புத்தி எங்க போச்சு? ரெண்டு பேரும் இறந்து போயிட்டாங்க வெற்றி பார்க்க போயிருக்கான் மறுநாள் சக்தி கைதுன்னு செய்தி வருது... கொன்னது சக்தியா தானா? இல்ல வெற்றி கொன்னு இவன் பழி ஏத்துக்கிட்டு இருக்கானா? waiting for next epi தீதி
 
Intha kalathula intha mathiri naraya ponnunga irukkarathunala than boys intha mathiri panranga, Athu eppadi than oruthar kuda vazhnthudu aduthavan kuda pesa thonuthoo cheee enna ponnu intha aabarna :mad::mad::mad::mad:

Pavam shakthi.... Ana Avan melayum thappu oru ponna love pannum pothu avala nalla purinchikkitu panni irukkanum
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top