லயம் தேடும் தாளங்கள் - 9

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

லயம் தப்பிய அடுத்த தாளத்தோடு வந்துவிட்டேன்... படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதியுங்கள்... போன பதிவிற்கு பின்னூட்டம் மூலம் கருத்துகளை பகிர்ந்து கொண்ட தோழமைகளுக்கு மிகவும் நன்றி... இந்தப் பதிவு எழுதியபின் போடலாமா, வேண்டாமா என்ற மனப் போராட்டத்திற்குப் பிறகே பதிகிறேன்... நாட்டில் இப்படியும் சில பெண்கள் இருந்தாலும் அதை எழுதவும் படிக்கவும் கஷ்டமாக இருக்கிறது...

லயம் - 9

உங்கள் கருத்துகளை அறிய காத்திருக்கிறேன்...

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...
 
Last edited:

Chitra Balaji

Well-Known Member
இந்த காலத்துல இந்த maari சில ஜென்மங்கள் இருக்க தான் seiyaraanga maa.... Enna illa avan kita.... Ethuku intha மாறி தடம் மாறி போறாங்க.... அவன் அண்ணன் எவ்வளவு solliyum kekaamal கல்யாணம் panninathuku anuppa veikiraan.... எப்படி manasu வருது nu theriyala கை kuzhanthai ah vittutu போக.... Appadi enna thannodaya சுகம் முக்கியம்... அந்த குடும்பமே நாசம் ah pochi... Very very emotional episode maa
 

Pooja Soundarya

Well-Known Member
Ipa la news yella ipadi thane neraiya varudu...... sakthi ya solanum ipadiya irupa ava.....love panum podu than yeduvume therijukama irudutan....marriage ku aparam kooda wife ah ava istathuku vitutu ipadi life tholachutu....pavi kutty pavam .....aparna pathi avalaku theriyamaiye story mudichuduga Latha dear.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top