லயம் தேடும் தாளங்கள் - 33

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"லயம் தேடும் தாளங்கள்..." அடுத்த பதிவு... போன பதிவுக்கு லைக், கமண்ட்ஸ் போட்ட நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்.

லயம் தேடும் தாளங்கள் - 33 - 1

லயம் தேடும் தாளங்கள் - 33 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நிரஞ்சனாவின் ஆசையை சிறை சிப்பந்தி தூண்டி விட்டுட்டார்
நியாயமான ஆசைதான்
அந்த அபர்ணா பேயால் முதல் தடவை ஏமாந்து விட்டாய்
இப்போவாவது முழிச்சி சூதானமா இருந்துக்கோ நிரஞ்சனா
ஏண்டா சக்திவேல்
ஆறுதல் சொல்ல உன்னை அவள் கூப்பிட்டாளா?
எப்படியும் கல்யாணத்துக்கு அப்புறம் நிருவிடம் நீ நல்லா வாங்கிக் கட்டப்போறே
நிருவுக்கு நிறைய சொத்து இருக்கோ?
உறவுகள் கண்டு கொள்ளாத நிலையில் மேனேஜர் நல்லவனா?
இல்லை கெட்டவனா?
 
Last edited:

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

நைஸ் எபி... சக்தியோட பேர் அந்த லிஸ்ட்ல வந்துருச்சு சூப்பர்... சக்தி அந்த ரெண்டு பிசாசுங்களையும் பழி வாங்கிட்டான் ஆனா அதுக்காக அதுக ரெண்டும் நிரஞ்சனாவை ஏதும் பண்ணிட்டா... ஜெயிலர் மேடம் பேசினது சூப்பர். நிரஞ்சனாவோட ஆசை இந்த முறையாவது நிறைவேறட்டும்... ஆசையா கொஞ்சம் எதிர்பார்ப்போடு நிரு வந்தா நீ என்ன சக்தி இப்படி பேசிட்டு இருக்க... பாவம்ல நிரு... கவிதை அருமை தீதி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top