லயம் தேடும் தாளங்கள் - 27

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"லயம் தேடும் தாளங்கள்..." அடுத்த பதிவு... போன பதிவுக்கு லைக் கமன்ட் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

லயம் தேடும் தாளங்கள் - 27 - 1

லயம் தேடும் தாளங்கள் - 27 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பவிக்குட்டி அம்மாவா பார்த்தது இந்துவின் போட்டோதான்
இந்துவைத்தான் அம்மாவா பவித்ரா நினைக்கும் பொழுது நீயேண்டா புதுசா குட்டையை குழப்புறே, வெற்றிவேல்?
அது சரி
உன்னை ஏத்துக்க இந்துஜாவுக்கு டைம்ம்ம்ம்மும் கொடுத்துட்டு "வட போச்சே" ஃப்பீலிங்கு உனக்கு எதுக்கு மேன், வெற்றி?
 
Last edited:

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

நைஸ் எபி... இந்துவோட மனநிலை புரியாம இவன் வேற பண்ற அலும்பு ஓவரா இருக்கு என்னைக்கு அவ கிட்ட வாங்கி கட்டிகப் போறானோ?:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: வெற்றி இப்படி முருகன் & கிருஷ்ணா கிட்ட சொல்றதுக்கு பதில் இந்துவை புரிஞ்சிக்க டிரை பண்ணினா நல்லா இருக்கும் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியா இருக்க வேண்டாம்:D:D:D பவிக்குட்டியோட ஆசை ஒன்னும் ஒன்னும் நிறைவேறுது அவளோட அம்மா தான் தனக்கு எல்லாம் செய்யனும்னு குழந்தையோட ஏக்கம் பாவம்... அவ அம்மா மாதிரின்னு சொன்னதும் வெற்றிக்கு கோபம் வருது. பவிக்கு அம்மான்னா அது இந்து மட்டும் தான் இது அவனுக்கு புரிஞ்சா கோபம் வராது... விரசம் இல்லாத ரொமான்ஸ் அருமை தீதி... கவிதை எப்போதும் போல் அருமை...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top