லயம் தேடும் தாளங்கள் - 23

Advertisement

ManoR

Well-Known Member
Plan பண்ணி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கியாச்சு... Nice
 

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

நைஸ் எபி... இந்து கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டா... ஆனாலும் அவளோட பயத்தை பார்க்கும் போது பாவமா இருக்கு... சிந்து கிட்ட அவ சொல்லும் போது கஷ்டமா இருந்தது... அவளோட பயம் அதை வெற்றி புரிஞ்சுப்பானா? பரமசிவம் அப்பா ஆகாஷ் அம்மா அப்பா கிட்ட பேசி இந்துவை கல்யாணத்துக்கு சரி சொல்ல வச்சுட்டாங்க... ஆனா மேடமுக்கு இன்னும் கோபம் போகலை.. ஆகாஷ் அம்மா அப்பா சூப்பர். இந்து மேல எவ்ளோ அன்பு பாசம் வச்சிருக்காங்க... ஆகாஷ் போட்டோக்கு முன்னாடியே வெற்றி கையால புடவை இந்துக்கு குடுக்க வச்சிருக்காங்க அருமை... கவிதை எப்போதும் போல் அருமை தீதி...
 

Sugaa

Well-Known Member
:love::love::love::love:...

லயம் தேடும் தாளங்கள் ...


637385044c2fb1dde2e15e12102fc0b3.jpg



இன்னார்க்கு இன்னார் என்று...

விதி மட்டுமல்ல...

சிலநேரங்களில்...

மனித மதிகளும்...

தீர்மானிக்கிறது...!

-லதா பைஜூ
 

JRJR

Well-Known Member
ஆகாஷின் பெற்றோர் செம. இவ்வளவு மன வருத்தத்தில் இந்துவுக்காக யோசிக்கிறாங்க. கிரேட்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top