லயம் தேடும் தாளங்கள் - 22

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

எல்லாரும் ஆவலாகக் கேட்ட அடுத்த பதிவு... போன பதிவுக்கு லைக் கமன்ட் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கும் தொடர்ந்து பின்னூட்டம் அளித்து உற்சாகமளிக்கும் நட்புகளுக்கும் மனமார்ந்த நன்றியும் பிரியங்களும்...

எல்லைக் கோடிட்டு
எட்டி நிற்கும் நேசம்
பிள்ளை மனதுக்கு
புரிந்திடுமோ...
ஜன்னல் கம்பிகள்
தடுத்தாலும் காற்றை
தண்டித்தல் முடியுமோ...
சத்தம் போட்டே பிடித்து
வைத்தாலும் சங்கில்
கடல்தான் அடைந்திடுமோ...
நேசத்தின் எல்லைகள்
இதுவென்று கணித்திட
எந்த வல்லுனரால்
தான் முடிந்திடுமோ...

லயம் தேடும் தாளங்கள் - 22

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...
 
Last edited:

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

நைஸ் எபி... வெற்றி அவனை பத்தியும் பவி & சக்தி பத்தியும் சொன்னததோடு அவன் மனசுல உள்ளதை நேரிடையா இந்து கிட்ட கேட்டுட்டான்... இந்து மனசு எப்போ மாறும்? இந்து ரொம்ப பீல் பண்ணிட்டு இருக்கா பவி கிட்ட இப்படி பேசினதுக்கு... இனி வருத்தப்பட்டு என்ன ஆக போகுது? வெற்றி கேட்டதக்கு சரி சொல்லுவாளா? பரமசிவன் அப்பா என்ன பிளான் பண்றாரு? கவிதை செம தீதி... பவி முகத்துல வந்த சந்தோஷம் இந்து அவளை வந்து பார்த்துட்டான்னு... வெற்றியை பார்த்து முறைச்சிட்டு போறா? இந்த ஜோதிக்கா வேற மனசுகுள்ள கணக்கு போட்டு கிட்டு... சீக்கிரம் இந்து மனசு மாறனும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top