லயம் தேடும் தாளங்கள் - 2

#23
என்னப்பா லதா டியர் இன்னும் நம்ம சக்திவேல் ஹீரோவைக் காணோமே?
எப்போ வருவார், சக்தி?
சக்தி, வெற்றியின் பெற்றோர் எங்கே?
இருக்காங்களா?
இல்லையா?
இருக்காங்கன்னா ஏன் அவர்கள் இங்கு வந்து வெற்றிவேலுடன் தங்கவில்லை?
இந்துஜாதான் பவியின் அம்மான்னு வெற்றிக்கு தெரியாதா?
அதே போல வெற்றிவேல் சக்திவேலின் தம்பின்னு இந்துஜாவுக்கும் அவள் பெற்றோருக்கும் தெரியாதா?
புதிய ஆள் போலத்தானே பரமசிவம் பேமிலி வெற்றியைப் பார்க்கிறாங்க
"கவலைக்கு காரணம் இருக்கலாம் புன்னகைக்க காரணம் தேவையில்லை........." கவிதை as usual marvelous, கவிதாயினி லதா மேடம்
 
Last edited:
#25
அப்போ பவிக்குட்டியை இந்துவோட டே கேர்-ல வுடப் போறதில்லையா, வெற்றி மச்சான்?
நீங்களே பார்த்துக்கப் போறீங்களா?
ஆனாக்க நீங்கோ ஆப்பீச்சு போவச் சொல்ல குட்டிப் பெண்ணை ஆரு பார்த்துக்குவாங்கோ, வெற்றி ஸாரே?
 
#26
ஹா ஹா ஹா
பாத்திரம் விளக்காட்டி கெடக்குது
பல்லு விளக்காட்டி நாறிப் போயிடுமில்லே, சிந்துக் குட்டி
ஹா ஹா ஹா
சும்மா இருக்கறது நெம்பவே கஷ்டம்தானுங்கோ சிந்து அம்மிணி
சிந்துக்குட்டி ஒருவேளை வடிவேலுவுக்கு சொந்தக்காரியா இருப்பாளோ, லதா டியர்?
:unsure::unsure::unsure::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::LOL::LOL:
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes