லயம் தேடும் தாளங்கள் - 2

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

அடுத்த லயத்தோடு உங்களைக் காண வந்துவிட்டேன்... போன எபிக்கு ஆதரவு கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றியும் பிரியங்களும்...

லயம் தேடும் தாளங்கள் - 2

உங்கள் உற்சாகமான பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்...

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

கள்ளமில்லா கிள்ளைக்காக..

புன்னை இலை போலும்
சின்ன மணி பாதம்
மண்ணில் பட கூடாது
பொன்னழகு மின்னும்
முன்னழகு பார்த்து
கண்கள் பட கூடாது

மயில்களின் இறகினில் அழகிய விழிகளை
நீ தான் தந்தாயோ
மணி குயில் படித்திடும் கவிதையின் இசையென
நீ தான் வந்தாயோ
 
Last edited:

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

வாவ் நைஸ் எபி... வருண் பேசுறது செம... ஒரு கிண்டர்ஜாய் லஞ்சம் வாங்கிட்டு இப்படி ஆகிட்டானே ஹாஹா... பவிக்குட்டி பாவம் தனியா அந்த குழந்தைகளை ஏக்கமா பார்த்துட்டு இருக்கா... சீக்கிரம் அவளை அங்க ஜாயின் பண்ணி விடுங்க... இந்து வாழ்க்கையில என்ன தான் ஆச்சு? கவிதை சூப்பர்... இந்த வெற்றி என்ன ரொம்ப முறைப்பாவே இருக்கான்... இது தான் இவன் குணமா இல்லை சக்தினால இப்படி இருக்கானா?
 

Hema Guru

Well-Known Member
டியர் நட்பூஸ்,

அடுத்த லயத்தோடு உங்களைக் காண வந்துவிட்டேன்... போன எபிக்கு ஆதரவு கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றியும் பிரியங்களும்...

லயம் தேடும் தாளங்கள் - 2

உங்கள் உற்சாகமான பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்...

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...

View attachment 6577
லயம் மிக நயம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top