லயம் தேடும் தாளங்கள் - 12

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"லயம் தேடும் தாளங்கள்" அடுத்த பதிவோட வந்துட்டேன்... போன பதிவிற்கு லைக் கமண்ட்ஸ் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு அன்பும் நன்றியும்...

லயம் - 12

இந்த பதிவுக்கும் உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன் நட்பூஸ்...

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...
 
Last edited:

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

நைஸ் எபி... பவிக்குட்டி இந்து & சிந்துக்கூட நல்லவே பழகிட்டா... சிந்து நீ சொல்ற டிஷ் பேரெல்லாம் பாவம் அகிலாம்மாக்கு தெரியல இங்க்லிஷ்காரங்க பேரான்னு கேட்டுடாங்களே ஹாஹா... சிந்து அகிலாம்மா நல்ல ஜோடி தான்... இந்து வாழ்க்கையில் என்ன தான் நடந்து இருக்கும்? ஏன் இப்படி நைட்ல தோட்டதுல அவ தனியா இருக்கா? ஆகாஷ்க்கு என்னாச்சு? இது என்ன புது தலைவலி சிந்துக்கு... படிக்கிற வயசுல என்ன காதல் அந்த பையனுக்கு? சிந்து போற பஸ்ல ஏறியிருக்கான் சிந்துக்கு ஏதும் பிரச்சனை கொடுப்பானா? வெற்றி அந்த பஸ்சை பின் தொடர்ந்து போறான்.. என்ன நடக்கும் அடுத்த எபிக்காக வைட்டிங்க் தீதி... கவிதை அருமை...
 

banumathi jayaraman

Well-Known Member
பவித்ராக் குட்டியை இந்து வீட்டில் விட்டதால் வெற்றிவேலுவுக்கு அவன் வேலைகளை ஈஸியா முடிக்க முடியுது போலவே
மகளைப் பற்றி பரமசிவம் செல்லப்பாவும் அகில உலகம் அகிலாண்டேஸ்வரியும் கவலைப்பட்டு பேசுறதை நாங்க வாயைத் தொறந்து பார்த்துக்கிட்டிருக்கோம்
இந்துஜாவுக்கு என்ன நடந்ததுன்னு நாங்கள் எப்போதான் தெரிஞ்சுக்கிறது, லதா டியர்?
சீக்கிரமா வந்து சொல்லுங்க
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top