லயம் தேடும் தாளங்கள் - 10

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
#1
டியர் நட்பூஸ்,

லயத்தின் அடுத்த தாளத்தோடு வந்துவிட்டேன்... போன பதிவுக்கு உங்களின் கருத்துகளைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது... எத்தனை பேரின் மனதில் இந்த மாதிரி செய்திகளின் தாக்கம் வலியை உருவாக்கி இருக்கிறது எனப் புரிந்து கொண்டேன்... அனைவர்க்கும் எனது பிரியங்களும் நன்றியும்...

இந்தப் பதிவிற்கும் உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்...

லயம் - 10

என்றும் நட்புடன்,
லதா பைஜூ... zain 7.jpg
 
#4
எதிர்பாராமல் இன்று அப்டேட் கொடுத்ததற்கு தேங்க்ஸ், லதா டியர்
சக்திவேல் ரொம்பவே பாவம்ப்பா
தன்னைக் காதலிப்பதாக சொன்ன அபர்ணாவின் நடிப்பில் ஏமாந்து சக்தி தன் வாழ்க்கையைத் தானே அழித்து கொண்டான்
"பாத்திரமறிந்து பிச்சையெடு கோத்திரமறிந்து பெண் எடு"-ன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க?
 
Last edited:

krithikaravi

Well-Known Member
#10
ஹலோ தீதி,

கனமான எபி... கண்கள் கலங்கி போச்சு... என்ன ஜென்மம் இந்த அபர்ணா குழந்தைக்கு பாயிசன் குடுப்பாளா... வெற்றி அந்த ஒரு அடியோட நிறுத்திட்டான் ஆனா சக்தி வெட்டிட்டான்... எவ்ளோ அன்பு வச்சுருந்தான் அவ மேல... சதீஷ் அபர்ணா மாதிரி ஜென்மங்கள் எல்லாம் உயிரோடவே இருக்க கூடாது... இவ செஞ்ச தப்புனால ஒரு குடும்பமே போச்சே... பாவம் வத்சலா அம்மா... அந்த குழந்தை பவி என்ன தப்பு செஞ்சா... சக்தி பாவம்...
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement