லட்சம் காதலால் காதல் செய் 7

#10
"சுண்டு விரல் அளவே இருக்கும் டெய்லர் பறவைகள் அதனை விட ஐந்த மடங்கு உயரம் கொண்ட இரண்டு இலைகளின் ஓரங்களை தைத்துபிணைத்து தனது வீட்டை தயார் செய்வதைப்போல்......"

"உடலின் பிணைப்பு இரண்டு நிமிடங்கள் கூடுதலாக நீடித்தால் அது சிற்றின்பத்தின் பேரின்பம். இரண்டு நிமிடங்கள் கடந்த பிறகு அங்கே பிணைப்பு அறுந்துவிடும். மனதின் பிணைப்பு இணைந்தால் இணைந்துவிட்டதுதான். "யாராவது பார்கணும்னா பாருங்க முகத்தை மூடப் போறேன் .... என்று வெட்டியான் நமது சவத்தைப்பார்த்து கத்தும் வரை அந்த பிணைப்பு அறுந்து போகாது...."

Nice episode Bala. Waiting to c what next.
 
Advertisement

New Episodes