ராதையின் கண்ணன் இவன்-29 (இறுதி அத்தியாயம்)

Ragi and Radha super pair.நான் கூட நினைச்சேன் கருப்பா இருக்கிற பெண்ணை கல்யாண பண்றவங்க மகிழ்ச்சியா இருக்காங்கலா என்று... லைலா கருப்புதான்.. மஜ்னு செம அழகாம் மஜ்னு கண் வழியா பார்த்தா லைலா பேரழகியாம்
 
Nice story sis..... வித்யாசமான கதைக்களம் ...உயிரோட்டமான கதாபாத்திரஙகள்... தில்லை செம.. அடியே மாமியார் nice...
 
E.Ruthra

Well-Known Member
Ragi and Radha super pair.நான் கூட நினைச்சேன் கருப்பா இருக்கிற பெண்ணை கல்யாண பண்றவங்க மகிழ்ச்சியா இருக்காங்கலா என்று... லைலா கருப்புதான்.. மஜ்னு செம அழகாம் மஜ்னு கண் வழியா பார்த்தா லைலா பேரழகியாம்
நிறம், அழகு இது எல்லாமே நம்மை முதலில் வசீகரிக்கும், ஆனா அந்த ஈர்ப்பு அப்படியே நீடிக்கிறது குணத்தால் மட்டும் தானே, எல்லாரும் ஒவ்வொரு விதத்தில் அழகு தான், என்ன அதை உணர, கண் கொண்டு பார்க்க சரியான ஆட்கள் வேண்டும் அவ்வளவே ஜி,:giggle:
 
Well said Ruthra dear
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement