ராதையின் கண்ணன் இவன்-24

Advertisement

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
சண்முகம். மூக்க இன்னும்
நல்லா உடைத்து இருக்கனும்
ஆனாலும் அந்த ஆளுக்கு புத்தி வராது
 

Ivna

Active Member
Nice ud...
P..m.orae happy thaa..
Raja matha parthathum karmegam reaction epdi irukum nu therinjika aasaiya iruku
 

Manimegalai

Well-Known Member
சூப்பர் episode..
மாமனாருக்கு தண்டனை தர அளவுக்கு இறங்கி வேலை செய்றான்..
 

E.Ruthra

Well-Known Member
ஹா ஹா ஹா
அச்சச்சோ நம்ம சம்முவம் மாமா ரொம்பவே டவுனாயிட்டாரே
ஒன்றரை வருஷத்தில் ஆறு கடை க்கிளோஸ்ஸா?
மீதி நாலு கடையிலும் பிரச்சனையா?
அடேய் ஆர் கே
கண்ணாலத்துக்கு முன்னாடியே உன் மாமனாரை இந்த பாடுபடுத்துறியே
மரபணு டெஸ்ட் வேற எடுத்து சண்முகம் மாம்ஸ்ஸுக்கு நெஞ்சு வலி வர வைச்சுட்டியே, ராகவ்
குற்ற உணர்ச்சி குத்திக் கிழிக்குதா? பரவாயில்லை தைச்சுக்கலாம்,
சம்முவம் மாமா
மனிதர் மிகவும் உடைந்து விட்டாரா,
ருத்ரா டியர்?
ஐயோ பாவம்
பரவாயில்லை சம்மு ஒட்ட வைச்சுக்கலாம்
ஹா ஹா ஹா
ஆனால் சம்முவுக்கு இந்த கும்மாங்குத்து போதாதே
இன்னும் கொஞ்சம் சண்முகம் கஷ்டப்பட வேண்டும்
பட்டு திருந்த வேண்டும், ருத்ரா டியர்

So ராஜமாதாவை கார்மேகம் சந்திக்கப் போறாளா?
ராஜமாதா ராஜேஸ்வரி பராக் பராக்
அப்போ சனிக்கிழமைதோறும் சந்திக்கும்
உன் கோயில் ப்ரெண்ட் சர்க்கரைப் பொங்கல் வாங்கி உண்பதை மட்டும் ராகவ்விடம் போட்டு கொடுத்து விடாதே, ராதிகா

போட்டோ மட்டுமில்லை
கர்ப்பிணிப் பெண்கள் யாரை அதிகமா நினைக்கிறாங்களோ அவரைப் போலவே குழந்தை பிறக்கும் வாய்ப்பும் இருக்கு,
ருத்ரா டியர்

அப்புறம் ஒரு முக்கியமான மேட்டரு
இஸ்டோரி நொம்ப நொம்ப இஞ்சி இடுப்பழகியாட்டம் இண்டிகா கார் மாதிரி டயானா இன்டியானா இண்டிரஸ்ட்டாப் போவுது
அத்தொட்டு நீங்க நாளைக்கு மக்கா நாள் சனிக்கிழமை லீவு கீவு எடுக்காம இதே நேரத்தோட வந்திடுங்க, ருத்ரா டியர்
நாயித்துக்கிழமை வோணா லீவு எடுத்துக்கோங்கோ

அக்கா, சண்முகம் இன்னும் அனுபவிப்பார் அக்கா,
ஐயையோ ராதிகா சொல்லிட்டாலே பொங்கல் விஷயத்தை,
ஆமா அம்மா ஓட எண்ணங்கள் தான் குழந்தையை செதுக்கும் அக்கா,
அக்கா கதை இன்னும் ஒரு ரெண்டு எபி ல முடிஞ்சிடும் எப்போ போடட்டும்,
சனி, ஞாயிர் போட்டா கதையே முடிஞ்சிடுமே என்ன பண்ண அக்கா:unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top