ராதையின் கண்ணன் இவன்-21

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அக்கா நீங்க கோவ படாதீங்க, உங்களை டென்ஷன் பன்னதுக்கும் சேர்த்து, ராகவ் அவருக்கு சரியான பதிலடி கொடுப்பானு நம்புவோம் அக்கா:)
நான் எதுக்கு கோபப்படப் போறேன்
நீங்க சொன்ன மாதிரி எனக்கும் சேர்த்து
ஆர் கே கோவப்படுறான்
ஏற்கனவே இரண்டு ஜவுளிக்கடை போச்சு
இன்னும் சம்மு மாமாவுக்கு என்னென்ன போகப் போகுதோ
அவனுடைய கோபத்தினால் சம்மு மாமாவுக்கு என்னெல்லாம் ஆப்பு வரப் போகுதோன்னு இப்போ சம்மு மாமாவைப் பார்த்தால்தான் எனக்கு பாவமா இருக்கு, ருத்ரா டியர்
 

E.Ruthra

Well-Known Member
ரொம்ப இயல்பான பதிவு அது வும் இந்த கலர் விஷயம் கருப்பா இருக்குற ஜோடிக்கு கலர்யா குழந்தை பிறந்த ஏத்துகிற மனசு இப்படி மாறி பொறந்த எத்துகிறது இல்ல. சண்முகமும் குறை சொல்ல முடியல தெய்வாவும் அம்மா அப்பா கிட்ட தானே பொண்ணு இருக்கா முதல் புருஷனை சரி பண்ணுவோம் நினைக்க அது ராதிகா வாழ்க்கையில் விளையடிடுச்சு
ஒரு வேளை சண்முகம் குறை இல்லாமல் இருந்து இருந்தா ஏற்றுகிட்டு இருப்பாரோ என்னவோ,
அடுத்த எபி படிக்கும் போது தெய்வாவை பற்றிய உங்க எண்ணம் மாற வாய்ப்பு இருக்கு சிஸ் பார்ப்போம்:)
 

E.Ruthra

Well-Known Member
நான் எதுக்கு கோபப்படப் போறேன்
நீங்க சொன்ன மாதிரி எனக்கும் சேர்த்து ஆர் கே கோவப்படுறான்
ஏற்கனவே இரண்டு ஜவுளிக்கடை போச்சு
இன்னும் சம்மு மாமாவுக்கு என்னென்ன போகப் போகுதோ
அவனுடைய கோபத்தினால் சம்மு மாமாவுக்கு என்னெல்லாம் ஆப்பு வரப் போகுதோன்னு இப்போ சம்மு மாமாவைப் பார்த்தால்தான் எனக்கு பாவமா இருக்கு, ருத்ரா டியர்
ரெண்டு கடை பழைய நியூஸ் அக்கா, புதுசா எத்தனை கடை அவுட்டுனு நாளைக்கு தெரியும், சண்முகம் கண்டிப்பா பாவம் தான் அக்கா;)
 

banumathi jayaraman

Well-Known Member
ரெண்டு கடை பழைய நியூஸ் அக்கா, புதுசா எத்தனை கடை அவுட்டுனு நாளைக்கு தெரியும், சண்முகம் கண்டிப்பா பாவம் தான் அக்கா;)
ஹா ஹா ஹா
அப்போ சண்முகம் மாமா ராதிகாவைத்
தேடி வர்ற நாள் சீக்கிரத்துல இருக்குன்னு சொல்லுங்க
 

E.Ruthra

Well-Known Member
நிஜமாவே மனித மனம் விசித்திரமானது
நிஜமாவே மனித மனம் விசித்திரமானது
கண்டிப்பா அக்கா, நாம ஏதிர் பார்க்க முடியாத, கணிக்க முடியாத அளவுக்கு
 

E.Ruthra

Well-Known Member
சண்முகத்தின் நிலை புரிகிறது நன்றாகவே... தன் நண்பன் என்ற பெயரில் வந்த ஒருவன் கொடுத்த துளி விசம் அவன் மனதை பதம்பார்த்ததோடு அவனின் மகளை அவனை விட்டு விலக்கி வைக்க செய்துவிட்டது...

ஆரம்பத்தில் இருக்கும் மனஅழுத்தத்தில் செய்தது சரி... ஆனால் அதை இன்றுவரை தொடர்வது எந்த வகையில் சரி... ஒரு ரத்தபரிசோதனை காட்டிடுமே அவள் யாரின் ரத்தமென... அதை தாண்டி நிறம் மட்டுமே தன் வாரிசை அடையாளம் காட்டும் என்பதை எப்படி அவர் இன்றும் நம்பலாம்.... அப்போது அவர் அனுபவிக்க வேண்டியதை அனுபவித்து தான் தீரவேண்டும்....
உங்கள் கேள்விக்கான பதில் இதற்கு அடுத்த எபியில் கொடுத்து இருக்கேனு நினைக்குறேன் ஜி,
தவறுக்கான தண்டனைகளை கண்டிப்பா அனுபவித்து தானே ஆகணும் ஜி
சண்முகமும் அனுபவிப்பார்.:)
 
  • Like
Reactions: Riy

E.Ruthra

Well-Known Member
அவரவருக்கு அவரவர் நியாயம். இதில் யாரை குற்றம் சொல்ல ?
ஒரு வேளை அடுத்த எபி படித்தும், யார் செய்தது நியாயம், அநியாயம் என புரியலாம் சிஸ்
தனி மனிதர்களாக இருக்கும் போது அவரவர் நியாயம் சரி, ஆனால் பெற்றோராக இருக்கும் போது, ஒரு குழந்தை அவர்களை நம்பி இருக்கும் போது, அவரவர் நியாயம் மட்டுமே முக்கியம் என இருப்பதும் தவறு தானே சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top