ராதையின் கண்ணன் இவன்-16

Advertisement

E.Ruthra

Well-Known Member
ஏற்கனவே ஒருத்தன் வச்சு செய்யறது பத்தாதுன்னு கிருஸ்ஸும் வந்தாச்சு... ஏதாவது சேட்டை ராதாகிட்ட பண்ணா காலி ன்னு லைட்டா பயம் வந்திடுச்சு போலவே சண்முகத்துக்கு.... தெய்வா தாயாய் செய்ய தவறியதற்கு அனுபவிக்க வேண்டியது இன்னும் நிறையவே உள்ளது...
கிறிஸ் கிட்ட இருந்து தான் தப்பிச்சிட்டாரே வாயே திறக்கல மனிஷன், தெய்வாவும் பாவம் தான் ஜி :)
 
  • Like
Reactions: Riy

E.Ruthra

Well-Known Member
Andha ponna ellarukkum pidikkudhu shanmugam ungalai Madhiri alunga panra thappala radhika Madhiri alunga thaanave niraiya nallavangalai thanave sambadhichikaranga avangaloda anbala mattum
Unmai dhaan ji
Shanmugathala dhan Radhika ku neraya nallavanga kidachi irukanga
Anbala mattum katti poda radhika ku therinji iruku:)
 

E.Ruthra

Well-Known Member
கிறிஸ் சூப்பர்
சண்முகம் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டார்
கிறிஸ் கிட்ட இருந்து தப்பிச்சிட்டாரு, வாயே திறக்கலையே மனிஷன்:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top