ராகங்களில் அவன் மோகனம்-1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இளவளவன்தான் ஹீரோவா?
ஹீரோயின் யாழினி ஒரு பாடகியா?
சிறந்த பாடகியான யாழினி பாடுவதை ஏன் நிறுத்தினாள்?
என்ன காரணம்?
இளவளவனுக்கும் யாழினிக்கும் உறவா?
அச்சோ
யாழினியின் அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்து விட்டதே
பிழைத்து விடுவாரா?
 

E.Ruthra

Well-Known Member
இளவளவன்தான் ஹீரோவா?
ஹீரோயின் யாழினி ஒரு பாடகியா?
சிறந்த பாடகியான யாழினி பாடுவதை ஏன் நிறுத்தினாள்?
என்ன காரணம்?
இளவளவனுக்கும் யாழினிக்கும் உறவா?
அச்சோ
யாழினியின் அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்து விட்டதே
பிழைத்து விடுவாரா?

அம்மாடி எவ்ளோ கேள்வி பானுமா:eek::eek::eek:

உங்க பாதி கேள்விக்கு இந்நேரம் பதில் தெரிஞ்சி இருக்கும் :D:D:D
ஒரே ஒரு கேள்வியை தவிர, அதற்கும் நாளைக்கு பதில் சொல்லிடுவோம் பானுமா;););)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top