ரமாலஷ்மியின் மாசறு நிலவே 20

Advertisement

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

'மாசறு நிலவே' நாவலின் அடுத்த அத்தியாயம் இதோ.

மாசறு நிலவே 20

படிச்சிட்டு மறக்காம உங்க கருத்துக்களை தெரிவிக்கவும் ப்ரெண்ட்ஸ். சென்ற பதிவிற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.

அடுத்த அத்தியாயத்துடன் கதை முடிகிறது. செவ்வாய்க்கிழமை இறுதி அத்தியாயம் பதிவேற்றம் செய்யப்படும்.

அன்புடன்,

ரமாலஷ்மி.
 
priya raghavan

Well-Known Member
ஏத்துக்க கூடாது காயத்திரி அப்படின்னு சொல்ல தோணுது..ஆனா...சேர்ந்தா தான் சரியாக இருக்கும்...பசங்களுக்காக....ஒரு broken family ங்கறது....அவ்வளவு பாவமான விஷயம்... especially அந்த குழந்தைக்கு
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

'மாசறு நிலவே' நாவலின் அடுத்த அத்தியாயம் இதோ.

மாசறு நிலவே 20

படிச்சிட்டு மறக்காம உங்க கருத்துக்களை தெரிவிக்கவும் ப்ரெண்ட்ஸ். சென்ற பதிவிற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.

அடுத்த அத்தியாயத்துடன் கதை முடிகிறது. செவ்வாய்க்கிழமை இறுதி அத்தியாயம் பதிவேற்றம் செய்யப்படும்.

அன்புடன்,

ரமாலஷ்மி.
Nirmala vandhachu
 
உதயா

Well-Known Member
காயத்ரி சேர்ந்து வாழுவது தான் நல்லது :):):)
ராகவ்க்கு கல்யாணம் ஆனா நிச்சயம் காயத்ரி தனிமையில் ரொம்ப கஷ்டப் பட வேண்டிய இருக்கும் :(:(:(:(

ராம் கூட சேர்ந்தால் அவ குழந்தைங்களோடு மறுபடியும் சந்தோஷமா வாழ முடியும் . அவ பிள்ளைங்க அவளுக்கு கிடைக்கிறதுக்காக சேரலாம் ஆனால் அவனை புருஷனா ஏத்துக்கணுமா வேண்டாமா என்பது அவளோட விருப்பம் தான் :(:(:(:(
 
harinidilip

Well-Known Member
Nice update. Gayatri no solanum. Sriram rombave selfish. Society kaga thane avala vendam so nandraga. Eppo enga irrundhu thedirn nanodhayam vandhudhu.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top